உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“வெளிநாட்டு உதவியால்தான் மோடி பிரதமர் ஆனார்” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நரேந்​திர மோடி வெளிநாட்டு சக்​தி​களின் உதவியால்​தான் பிரதமர் ஆனார் என்று ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார். கடந்த வாரம் தேசிய ஒற்​றுமை தினத்தை (ராஷ்ட்​ரிய ஏக்தா திவாஸ்) முன்​னிட்டு பிரதமர் நரேந்​திர மோடி பேசும்​போது, “இந்தியாவைப் பிரிக்​கவும் நாட்​டின் பிம்​பத்​தைச் சீர்​குலைக்​கவும் வெளி​நாடுகளி​லிருந்து சில எதிரி சக்​தி​கள் சதி செய்​கின்​றன. வெளி​நாடுகளில் அவர்​கள் யாரையெல்​லாம் ரகசி​ய​மாக சந்​திக்​கிறார்…