உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘முரசு’ புயல் பாதிப்பு: ஆந்திராவில் கனமழையால் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதம், கால்நடைகள் மாயம்

அமராவதி: ஆந்திராவின் ஓங்​கோல் அருகே ‘முரசு’ புயல் கரையைக் கடந்​தது. அப்​போது பெய்த கனமழையால் 30,661 ஹெக்​டேர் பயிர்கள் சேதமடைந்​தன. 15 மாவட்​டங்​களில் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது. வங்க கடலில் ஏற்​பட்ட குறைந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் ‘முரசு’ புய​லாக உரு​வெடுத்து ஆந்​திராவின் ஓங்​கோல் அருகே நேற்று அதி​காலை கரையைக் கடந்​தது. அப்​போது கன மழையுடன் மணிக்கு 120 கி.மீ வேகத்​தில் பலத்த காற்று வீசி​யது…