Hindu Tamil Thisai
சென்னை | புகார் அளிக்கச் சென்றவர் கைது: காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை
சென்னை: சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள 1,800 சதுர அடி நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக எஸ்.சூர்யா என்பவர் அளித்த புகாரின்பேரி்ல் வடபழனியைச் சேர்ந்த பால்துரை உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் பால்துரை தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ரமேஷ்…