உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

தென் கொரியாவில் நடைபெற்ற முதல் இந்திய – கொரிய – தமிழ் ஆய்வு மாநாடு!

தென் கொரிய தமிழ் சங்கம், ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சார்பில், தென் கொரியாவில் முதல் இந்திய – கொரிய – தமிழ் ஆய்வு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு வழங்கிய அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை தென் கொரியாவில் நிறுவப்பட்டது. தமிழின் தொன்மை, பண்பாடு, அறநெறி மற்றும் உலகளாவிய சிந்தனைகளைப்…