Puthiya Thalaimurai
முடிவுக்கு வரும் ட்ரம்ப்பின் ஆட்டம்.. வெளியான அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்.. குஷியில் எதிர்க்கட்சி!
அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் செனட் சபைக்கு (Senate) நேற்று இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. பிரதிநிதிகள் சபையின் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் மற்றும் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர் பதவிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெற்றது. இந்த இடைக்காலத் தேர்தல் அதிபர் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின்…