உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பின்வாங்கிய தேர்தல் ஆணையம்; படிவம் 6-ல் சட்டவிரேதம் என ஆணையர் குறிப்பிட்ட எஸ்.ஐ.ஆர் பகுதியை நீக்கி உத்தரவு

எழுதியவர்: ரித்திகா சோப்ரா எஸ்.ஐ.ஆர் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வரும் மாநிலங்களில் புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம் 6-ஐ நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 குறிப்புகள் மூலம்…