உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பரபரக்கும் அரசியல் களம்... 5 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தயாராகும் தேர்தல் கமிஷன்

சென்னை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த 5 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. 2 தொகுதிகளில் வெற்றி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், அதிமுக கட்சியில் இருந்து வெற்றிபெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சி தலைமையின் உத்தரவையும் மீறி, த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். இதனால் அ.தி.மு.க…