உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புனே நகரில் ரூ.8,300 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 3-வது மெட்ரோ ரயில் பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புனே: புனே நகரில் நிறு​வப்​பட்​டுள்ள 3-வது மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ‘பிங்க்​ லைன்’ என அழைக்​கப்​படும் 3-வது மெட்ரோ ரயில் பாதைத் திட்​டம் ரூ.8,300 கோடி​யில் 23 கி.மீ. தூரத்​துக்கு அமைக்​கப்​பட்டு உள்​ளது. இந்​தத் திட்​டப் பணிகள் நிறைவடைந்த நிலை​யில், நேற்று பகல் 12.30 மணிக்கு இந்த மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக தொடங்கி வைத்…