Puthiya Thalaimurai
இஸ்ரேலில் புதிய அரசியல் திருப்பம்.. நெதன்யாகுவுக்கு மாற்றாக காடி ஐசன்கோட்?
இஸ்ரேலில் 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட் (Knesset) நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இறுதித் தேர்தல் முடிவுகளின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அணியோ அல்லது எதிர்க்கட்சியோ அரசாங்கத்தை அமைக்கத் தேவையான 61 இடங்களைப் பெறவில்லை. சிஎன்என் தகவலின்படி, 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட்டில் நெதன்யாகுவின் வலதுசாரி அணி 53 இடங்களையும், மிதவாத யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் தலைமையிலான…