Maalaimalar
சந்தானத்தின் 'லவ் பைட்' படத்திற்கு தேதி குறிச்சாச்சு!
சந்தானம் நடிக்கும் 'லவ் பைட்' படம் டிசம்பர் 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹாரர்-காமெடி மற்றும் சர்வைவல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘லவ் பைட்’. இப்படத்தை, 'கான்ஜூரிங்…