Hindu Tamil Thisai
2029-க்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்ய இலக்கு: ராஜ்நாத் சிங் தகவல்
ஜெய்சால்மர்: “வரும் 2029-ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என, ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவப் படைகளின் நவீனமயமாக்கல் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்…