Maalaimalar
தனுஷின் 'ஓம்' படத்தில் ஸ்ரீலீலாவுக்கு என்ன ரோல்?- கதாபாத்திர வீடியோ இதோ
தனுஷின் 'ஓம்' படத்தில் ஸ்ரீலீலா 'ரோஜா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மம்முட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 20-ஆம் தேதி வெளியீடாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகி உள்ள…