உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னை மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; 9 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க

சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். Project Associate - I காலியிடங்களின் எண்ணிக்கை: 7 கல்வித் தகுதி…