உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்... ஹரீஷ் கல்யாண் அதிரடி கருத்து

சென்னை, எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; அதைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாணின் திரைப்பயணம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட்கார்டு போட்டியாளராகப் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து…