Thanthi TV
Kovai | Elephant | தாய், சித்தி, அண்ணன், அக்கா, தங்கை என குடும்பமாக உலா வந்த காட்டு யானைகள்
Kovai | Elephant | தாய், சித்தி, அண்ணன், அக்கா, தங்கை என குடும்பமாக உலா வந்த காட்டு யானைகள் #Kovai #elephant #viralvideo #thanthitv கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையார் ஆர்ச் பகுதியில் தாய், சித்தி, அண்ணன், அக்காள், தங்கை எனக் காட்டு யானைக் குடும்பம் உலா வந்தது. இதைக் காண சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளைக்…