உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“காங்கிரஸின் இந்து விரோத கொள்கையை எதிரொலிக்கிறார் நேஹா போரா” - பாஜக செய்தித் தொடர்பாளர்

புதுடெல்லி: இண்​டியா கூட்​டணியில் மாதிரி நாடாளு​மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்​திந்​திய மாணவர் சங்​கத் (ஏஐஎஸ்ஏ) தலை​வர் நேஹா போரா சில சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினார். அவரது கருத்​துக்கு பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இது​குறித்து பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்டாரி கூறும்​போது, “நேஹா போராவின் கருத்​துகள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்​தி​யால் ஈர்க்​கப்​பட்​டவை. ஏனெனில், கோயில்​களுக்​குள் பெண்…