Daily Thanthi
ஆந்திர நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி
அமராவதி, ஆந்திர பிரதேசத்தில் 13 மாநகராட்சிகள், 79 நகராட்சிகள் மற்றும் நகர பஞ்சாயத் துகள் என மொத்தம் 92 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 1-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இதில் ஆந்திராவில் ஆளும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக்…