Maalaimalar
அல்மாட்டி ஓபன் டென்னிசில் சாம்பியன்: டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த மெத்வதேவ்
அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் டேனில் மெத்வதேவ், ஏடிபி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்தார். கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-7 (6-8), 6-1, 6-3 என்ற…