IBC Tamil
மீண்டும் உயரப்போகும் மின்கட்டணம்..! மக்களுக்கு வெளியான தகவல்
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் ஆரம்பத்தில் வாக்குறுதி அளித்த போதிலும், நாட்டில் மீண்டும் மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் திருத்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO) யோசனை முன்வைத்துள்ளது. எனினும் 1.46 சதவீத அதிகரிப்பை மட்டுமே இந்த காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. கூட்டத்திற்கு...