Daily Thanthi
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் ஷேன் டெய்ட்ஸ்
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ஷேன் டெய்ட்ஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஷேன் டெய்ட்ஸ் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் தொடர்ச்சியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் அணியின்…