உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா சூர்யகுமார்? டிரேட் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவை டிரேட் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும், அவர் தொடர்ந்து மும்பை அணியிலேயே நீடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரேட் ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சூர்யகுமார் யாதவின் பெயரும் டிரேட் பட்டியலில் இடம்பெற்றதாகச் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, அவரைத் தங்கள் அணிக்கு கொண்டு வர சில அணிகள்…