Samayam Tamil
சனி பகவானின் அருள் பார்வையால் சாதகமான பலன்களைப் பெற வாய்ப்புள்ள ராசிகள்
நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவான் ஒவ்வொருவரின் செயலுக்கு ஏற்ற பலனை தரக்கூடிய கிரகமாவார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய இவர், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சந்தைக்கக் கூடியவர். இவருடைய சஞ்சாரத்தால் ஏற்படக்கூடிய ஏழரை சென்னை காலம் பல்வேறு சிக்கல்கள் சந்திக்க கூடும். இருப்பினும் சில ராசி நண்பர்களுக்கு, இவர் வரவில்லை வழங்கக் கூடியவராகவே நம்பப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.