உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென்காசி: தனிப்பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

தென்காசி, தென்காசி மாவட்டம், கடையம் அருகே தனிப்பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். தனிப்பட்டா தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள லட்சுமியூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருக்கு சொந்தமான 22 சென்ட் நிலத்தில் இருக்கும் வீட்டிற்கு கூட்டுப்பட்டா வெங்கடாம்பட்டி பகுதி-2 கிராமத்தில் உள்ளது. அந்த வீட்டின் மீது கடன் பெறுவதற்காக ஒரு வங்கிக்கு தாமோதரன் சென்றார். ஆனால் தனிப்பட்டா வேண்டும்…