உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி ஸ்பெஷல் - மொறு மொறு முறுக்கு

தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கிலோ பொட்டுக்கடலை - 150 கிராம் உளுந்தம்பருப்பு - 100 கிராம் வெண்ணெய் - 50 கிராம் ஓமம் - 1 ஸ்பூன் எள் (வெள்ளை அல்லது கருப்பு) - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: பச்சரிசியை நன்றாக கழுவி, வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளவும். உளுந்தம்பருப்பை வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலையை லேசான சூட்டில் 1 நிமிடம் வறுத்து ஆற வைக்கவும்…