உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK - பினிஷர் இடத்துக்கு, இவரைதான் வாங்கணும்? ஜாகீர் கான், சிஎஸ்கே நிர்வாகம் இடையே கருத்து மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், பினிஷர் ரோலுக்கு புது வீரரை வாங்க, தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதில், தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கானுக்கும், சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையில் கருத்து மோதல் இருப்பதாக கூறப்படுகிறது.