Polimer News
போலீஸ் கஸ்டடியில் அன்பில் மகேஷ் - 3வது நாளாக விசாரணை
ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் 3 நாள் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு சென்னை தி.நகரில் முத்துக்குமார் நடத்தி வந்த Global 360 Edu Care நிறுவனத்துடனான தொடர்பு குறித்து விசாரணை Global 360 Edu Care நிறுவனத்தில் அன்பில் மகேஷின் தொடர்பு குறித்து போலீஸ் காவலில் விசாரணை தீவிரம் திமுக பிரமுகர் முத்துக்குமார் Global 360 Edu Care நிறுவனம் மூலம் லஞ்சப்பணத்தை வசூல் செய்ததாக புகார் கடந்த ஆட்சியில் DPI வளாகத்தில் பண பரிமாற்றம் நடைபெற்றதா? என்பது குறித்து ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை Global 360 Edu Care நிறுவனத்தின் GST பதிவு, வங்கிப் பரிவர்த்தனைகள், பள்ளிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம்…