Maalaimalar
ஈரான் ‘Pickaxe Mountain' விவகாரம்: அமெரிக்கா அணுஆயுதத் தாக்குதல் நடத்தினால் இந்தியாவுக்குப் பாதிப்பு?
ஈரானின் அதிரடி அணு ஆயுத உற்பத்தி மையமாகக் கருதப்படும் ‘பிக்அக்ஸ்’ மலையைக் குறிவைத்து அமெரிக்கா அணுஆயுதத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள தகவல், உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் ஒருவேளை நடத்தப்பட்டால், அதன் கதிரியக்கப் பாதிப்புகள் இந்திய எல்லை வரை பரவக்கூடும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். என்ன இந்த ‘பிக்அக்ஸ்’ மலை? ஏன் அணுஆயுத தாக்குதல்? ஈரானின் மத்திய…