Vikatan
நெல்லை: குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி கொலை; நண்பர்களே தீர்த்துக் கட்டினார்களா என போலீஸ் விசாரணை
கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சாலமன் சாம் பிரபாகரை பாளையங்கோட்டை போலீஸார் ரௌடி பட்டியலில் வைத்திருந்தனர். அவருக்கு நிறைய எதிரிகள் இருந்துள்ளனர். நெல்லை, பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ் மகன் சாலமன் சாம் பிரபாகர். 34 வயதான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் நேற்றிரவு தனது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தபோது இரண்டு பைக்குளில் சிலர்…