உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

புதிய தலைமைச் செயலகம்: "கருத்துக்கேட்புக் கூட்டத்தை மறைமுகமாக நடத்துவதா?"- சீமான் கேள்வி

"கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா? மீனவ மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். அதிர்ச்சியளிக்கிறது! இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில்…