உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட தீர்மான மனுக்கள் மீதான விசாரணை ஆம்பமாகவுள்ளது. இவ் மனுக்களை விசாரணை செய்வதற்காகத் தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய விசேட உச்சநீதிமன்ற அமர்வு பெயரிடப்பட்டுள்ளது. இச் சட்டமூலத்தின் பல்வேறு பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என அறிவிக்கக்கோரி இதுவரையில் 26 விசேட மனுக்கள் உ...