உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனை யமலாபள்ளி தோல்வி

3-வது சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் சாம்பியன்​ஷிப் போட்டி (டபிள்யு டி.ஏ. 250) நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்​.டி.ஏ.டி மைதானத்​தில் நடைபெற்று வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. நேற்று 2-வது நாள் போட்டிகள் முன்னதாகவே காலையிலே தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. ரேவதி, வைஷ்ணவி தமிழக வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி முதல் சுற்றில் இந்தப் போட்டியில் 8-வது வரிசையில் உள்ள போலந்து நாட்டைச் சேர்ந்த…