உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

காலி வாட்டர் பாட்டிலைத் தூக்கிப் போடுறீங்களா? ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... பால்கனியையே தோட்டமாக்கலாம்!

வீட்டில் பயன்படுத்திவிட்டு காலியாகும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களைப் பெரும்பாலும் குப்பையில் வீசிவிடுகிறோம். ஆனால், அவற்றைச் சரியான முறையில் மறுபயன்பாடு செய்வதன் மூலம் வீட்டின் பால்கனியிலேயே அழகான தோட்டத்தை உருவாக்க முடியும். குறிப்பாக, குறைந்த இடவசதி கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் தோட்டம் அமைப்பது பயனுள்ள யோசனையாக இருக்கும். இதற்காக அதிகப் பணம் செலவழித்து விலையுயர்ந்த தொட்டிகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. தண்ணீர் ஊற்றுவதைக் குறைப்பது முதல் செடிகளுக்கான சிறிய நாற்றங்கால் அமைப்பது வரை காலி பாட்டில்களைப் பல வழிகளில் பயன்படுத்தலாம். 1. தானாகத…