உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம் - ஒரு பேரியக்கத்திற்கான பெரும் சங்கடம்!'

'நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில்- என்னையே ‘மகா பிற்போக்குவாதி’, என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாகியிருக்கிறதே!' - சுயமரியாதை திருமணத்தின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில் தமிழ்ச்சமூகத்தின் முற்போக்கு எண்ணத்தை உச்சத்தில் வைத்து பெரியார் அவிழ்த்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளோடு சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் திமுகவின் மூத்த…