உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

டொனால்ட் ட்ரம்ப் கையில் வீடோ அதிகாரம்: அமெரிக்க இடைக்கால தேர்தல் தோல்வி எதிரொலி

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி செனட் சபையில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. ஆனால் தனக்கே அதிகாரம் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் வீடோ என்ற வார்த்தையை பதிவிட்டு பேசுபொருளாக்கி உள்ளார்.