Indian Express Tamil
ட்ரம்ப் தலையில் இடியை இறக்கிய இடைக் கால தேர்தல்: ஜனநாயக கட்சி சார்பில் வெற்றி வாகை சூடிய இந்திய வம்சாவளியினர்
அமெரிக்காவில் இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதாவது, 435 மக்களவை தொகுதிகளுக்கும், 100-ல் 35 செனட் தொகுதிகளுக்கும், 36 மாநிலங்களின் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4:30 மணி முதல் வாக்குப்பதிவு மையங்கள் மூடப்பட்டு, முடிவுகளின் கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. ரூ.100 சவாரிக்கு 1,200 ரூபாய் கட்டணம்: உலகின் மிகப்பெரிய ஏமாற்று நாடு இதுதான்; மம்மிகளின் டெஸ்டினேஷன் ரியல் முகம் தீவிரப் போட்டி நிலவும் தொகுதிகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக சில நாட்கள் ஆகலாம் எனக் கணிக்…