IBC Tamil
யாழில் வீதியில் சாகசம் செய்யும் இளைஞர்கள் - ஒரே மாதத்தில் பலிபோன உயிர்கள்- பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி
கடந்த மாதம் மாத்திரம் வடக்கில் 09 இளைஞர்கள் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வீதியை சாகசம் செய்யும் இடமாக கருதி, ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் இளைஞர்கள், விபத்துக்குள்ளாகி உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. வீதி விபத்துகள்