Daily Thanthi
கண் திருஷ்டிக்காக மிளகாய் தோட்டத்தில் நடிகைகளின் படங்களை தொங்கவிட்ட விவசாயி
பெங்களூரு, கண் திருஷ்டி பொதுவாக விவசாய தோட்டங்களில் அதிகளவில் பயிர் விளைந்திருந்தால் கண் திருஷ்டி விழாமல் இருக்க சோளக் காட்டு பொம்மை, பிய்ந்துபோன செருப்பு, கருப்பு மை பூசப்பட்ட பானையை தொங்கவிடுவது வழக்கம். ஆனால் கர்நாட கத்தை சேர்ந்த விவசாயிகள், தங்களது தோட்டங்களில் விளைவிக்கப்படும் மக்காச்சோளம், புடலங்காய், தர்ப்பூசணி ஆகியவை மீது கண் திருஷ்டி விழாமல் இருக்க நடிகைகளின் படங்களை தோட்டங்களில் தொங்கவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த…