உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

காலநிலை மாற்றத் துறையில் வேலை; டிகிரி தகுதி; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்க அலகில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.10.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கவும், தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 22,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணி…