Daily Thanthi
ரஜினியின் “தர்மன்” படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா
சென்னை, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்…