Hindu Tamil Thisai
உலக அரசியலை மாற்றியமைத்த நைட்ரஜன் சுழற்சி | அறிவியல் திருப்புமுனைகள் 25 - நைட்ரஜன் சுழற்சி
நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான வாயு எது எனக் கேட்டால் ஆக்சிஜன் என்போம். ஆனால், நம் வளிமண்டலத்தில் ஆக்சிஜனைவிட அதிக அளவு காணப்படும் நைட்ரஜனுக்கும் உயிர் வாழ்க்கைக்குப் பங்களிப்பதில் பெரும் பங்கு இருக்கிறது. இந்த உலகிலுள்ள எல்லா உயிர்களும் அமினோ அமிலங்கள் எனப்படும் அடிப்படை வேதிப்பொருளால் ஆனவை. இந்த அமினோ அமிலங்கள் உருவாக நைட்ரஜன் தேவை. அதேபோல நம் உடலில் காணப்படும் டி.என்.ஏ, ஆர்.என்.ஏவிலும் நைட்ரஜன் ஒரு…