Maalaimalar
நியூசிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயம்
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டி இந்தியா - நியூசிலாந்து இடையிலான 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அன்சுல் கம் போஜ்…