உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“நிர்வாகத் திறமையின்மை... அலட்சியம்”: கைதிகள் தப்பியது குறித்து தினகரன் காட்டம்

சென்னை: “சிறைக் காவலர்களையே தாக்கிவிட்டுக் கைதிகள் தப்பியோடும் அளவிற்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் நிலவுவது, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், கண்காணிப்பில் நிலவும் அலட்சியத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பியோடியிருப்பதாக…