உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண்ணிடம் 15 சரவன் தாலிச் செயின் பறிப்பு: குற்றவாளி 48 மணி நேரத்தில் கைது

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்தில் பெண்ணிடம் 15 சவரன் செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 48 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 15 சவரன் செயினை மீட்டனர். பெண்ணிடம் 15 சவரன் தாலிச் செயின் பறிப்பு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட புலியூர்குறிச்சி மெயின் ரோட்டில், கடந்த 2.11.2026 அன்று தனது குழந்தைகளுடன் பைக்கில் சென்று…