உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

சென்னை, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கடந்த மாதம் 29-ந்தேதி 9 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றது. ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டணம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது. புயல் காரணமாக மீன்வளத்துறை சார்பில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து படகு உரிமையாளர் செல்வழகன், படகின் டிரைவர் சூர்யாவை செல்போனில் தொடர்புக் கொண்டு, அருகில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திற்குச்…