உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Fish Fry Masala Tips: மீன் வறுவல் மொறுமொறுப்பாக வர சோள மாவு ஏன் சேர்க்க வேண்டும்? 3 முக்கிய காரணங்கள்!

மீன் பிடிக்காத அசைவ விரும்பிகள் நிச்சயம் இருக்க மாட்டார்கள். குறிப்பாக, மீன் குழம்பு, மீன் வறுவல் பலரது ஃபேவரைட் உணவாகும். மீன் வறுவல் செய்யும்போது மசாலாவுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு போன்ற பொருட்களை சேர்ப்பது வழக்கம். ஆனால், சமையல் வல்லுநர்களும் சில இல்லத்தரசிகளும் மீன் மசாலாவுடன் சிறிதளவு சோள மாவையும் (Cornflour) சேர்த்து மிக்ஸ் செய்வார்கள். இதனால் மீன் வறுவல் ஹோட்டல் பாணியில் வெளிப்புறம் மிகவும் மொறுமொறுப்பாக வருவதோடு, மசாலா எண்ணெயில் பிரியாமல் மீனில் நன்றாகப் படியவும் உதவுகிறது. உண்மையில், மீன் வறுவல் மசாலாவில் சோள மாவு சேர்ப்பதற்க…