Samayam Tamil
அமெரிக்க தேர்தல் முடிவுகள்: பிரதிநிதிகள் சபையையும் இழந்த ட்ரம்ப்- 230 இடங்களை பிடித்த ஜனநாயக கட்சி
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இடைக்கால தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. தற்போது பிரதிநிதிகள் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது.