உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தண்ணீரில் தூள் கிளப்பும் கிரிக்கெட்: இணையத்தில் தீயாய் பரவும் தமிழ் இளைஞர்களின் லூட்டி: வைரல் வீடியோ

மழைக்காலம் வந்துவிட்டாலே தமிழக இளைஞர்களின் விளையாட்டு உற்சாகத்திற்கு எல்லை இல்லாமல் போய்விடும். தெருக்களிலும் மைதானங்களிலும் தேங்கி நிற்கும் தண்ணீரைக் கண்டு ஒதுங்கிப் போகாமல், அதையே ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானமாக மாற்றி அதகளம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. கலாட்டா மீடியா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் முழங்கால் அளவுக்குத் தேங்கியுள்ள தண்ணீருக்கு நடுவே சற்றும் சளைக்காமல் தீவிரமாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். தண்ணீர் தேங்கியுள்ளதைப் பற்றி எவ்வித கவலையும் இன்றி, அவர்கள் காட்டும் ஆர்வம் பார்ப்பவர்களை அப்படியே வியப்பி…