உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

விதை விழா | கதை

அன்று பள்ளியில் விதை விழா. ஆசிரியர் ஒரு கூடையுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். “குழந்தைகளே, இந்தக் கூடையில் விதைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு விதை கொடுப்பேன். அதை நீங்கள் வளர்க்க வேண்டும். நன்றாக வளர்ப்பவர்களுக்குப் பரிசு!” “என்ன விதை? என்ன விதை?” என்று மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கேட்டார்கள். ஆசிரியர் கூடையிலிருந்து சோள விதைகளையும் பூச்செடி விதைகளையும் எடுத்துக் காட்டினார். மஞ்சுவுக்குச் சுடச்சுட வேகவைத்த சோளத்தைச் சாப்பிடப்…