Indian Express Tamil
’ராமாயணம்’ படத்தின் பாடல்கள் ஏமாற்றத்தை தான் தந்தது; ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் குறையா? லட்சுமணனாக நடித்த சுனில் லஹ்ரி விமர்சனம்
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ராமாயணம் பாகம்-1’. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதாவாக நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். அமெரிக்க இடைக்கால தேர்தல்; ட்ரம்ப் தலையில் விழுந்த இடி: அசத்தும் இந்திய வம்சாவளியினர் ’ராமாயணம் பாகம்-1’ திரைப்படம் வியாழக்கிழமை உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ராமாயணம…