உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அமெரிக்காவின் ஓஹியோ ஆளுநர் தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவைப் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, ஓஹியோ ஆளுநர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் 51 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் தோல்விக்குப் பிறகு ஓஹியோவில் பேசிய 41 வயதாகும் விவேக் ராமசாமி, “இது ஒரு கடினமான போட்டி. சில தருணங்களில் இரு தரப்பிலும் கசப்பான சூழல்கள் ஏற்பட்டன…